உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர். விசாகம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !