/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும்.சுவாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.