/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனையில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.சுவாதி: மற்றவரை அனுசரித்துச் சென்று லாபம் அடைவீர். வேலையில் இருந்த தடை விலகும். முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் துணை நிற்பர்.