/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காணும் நாள். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்த படி நடக்கும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய கனவு நனவாகும்.விசாகம் 1,2,3: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். திட்டமிட்டபடி நடக்கும் நாள்.