/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நிம்மதியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.சுவாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.