/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரியின் சங்கடம் நீங்கும்.