/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: யோகமான நாள். உடல்நிலை சீராகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.