/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.