/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நெருக்கடிகள் நீங்கும் நாள். தெய்வ பலத்தால் உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். சுவாதி: விஐபி களை சந்திப்பீர். பழைய பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: நேற்றுவரை உங்களை சங்கடப்படுத்திய நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.