உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !