/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.