உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பர்.சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடியும். விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றமடையும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !