/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும்.