உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும்.சுவாதி: தடைபட்ட வேலை நடக்கும் என்றாலும் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !