உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருமானம் வரும்.சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். அனைத்திலும் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !