உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலை நடக்கும். சில வேலைகளைச் செய்து லாபம் காண்பீர்.சுவாதி: நேற்று இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !