உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: செயலில் லாபம் காணும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.சுவாதி: எதிர்பார்த்த பணம் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர். மனநிம்மதி உண்டாகும்.விசாகம் 1,2,3: தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர். செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !