/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் தேடிவரும். நிதானம் அவசியம். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.