உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.விசாகம் 1,2,3: புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பெரியவர் நலனில் அக்கறை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !