/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர்.சுவாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். முயற்சி லாபமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நல்ல தகவல் வரும்.விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.