/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெய்வ வழிபாட்டால் நன்மை காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.சுவாதி: உங்கள் சாமர்த்தியத்தால் மேற்கொள்ளும் வேலைகள் லாபமாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் வேலைகளை முடிப்பதற்காக வேகமாக செயல்படுவீர்.