/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். யோசித்து புதிய முயற்சியில் இறங்குங்கள். சுவாதி: பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். தொழிலில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: உங்களுக்கு நண்பர்கள் துணை நிற்பர். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.