/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.