/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காண்பீர்கள். நினைத்த வேலைகளை முடிப்பீர்.சுவாதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும்.விசாகம் 1,2,3: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.