உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.விசாகம் 1,2,3: மனக்கவலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !