உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.சுவாதி: லாப கேது வருமானம் தருவார். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !