/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நிம்மதியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.