உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். சுவாதி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சகோதரர் உதவியாக இருப்பார்.விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !