/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும்.சுவாதி: உடல்நிலை சீராகும். சொத்து சம்பந்தமான சிக்கல் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பர்.