உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.சுவாதி: அனைத்தையும் சிந்தித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியான வேலை முடியும்.விசாகம் 1,2,3: பொது சேவை காரருக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !