உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: யோகமான நாள். தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும்.சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலம் இழப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும். நண்பர்களால் முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வாக்கு பலிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !