/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நண்பர்கள் உதவியுடன் வேலை நடக்கும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.