/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பணத்தில் இருந்த தடை விலகும்.சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபமடைவீர். பழைய பிரச்னை முடியும்.விசாகம் 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைகளைத்தாண்டி நினைத்ததை அடைவீர்.