உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுத்த வேலைகள் நடந்தேறும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வருமானம் உயரும். விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மனதில் இருந்த குழப்பம் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !