உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். உங்கள் ஆலோசனையை பிறர் ஏற்பர்.சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் உதவியால் வேலைகள் முடியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !