/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம். சுவாதி: வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும்.