/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.சுவாதி: வேலைப்பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.