உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். சுவாதி: தடைபட்ட வேலை நடந்தேறும் என்றாலும், மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் தொலைத்தொடர்பு எல்லைக்கப்பால் செல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !