/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சுவாதி: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.