/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னை தீரும். சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். அனைத்திலும் நிதானம் அவசியம்.