/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனம் தேவை.சுவாதி: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: ஆறாமிட சனியால் நீண்டநாள் பிரச்னை தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.