/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்ட வேலை நடந்தேறும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சுவாதி: தேவையான வருமானம் வரும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். விசாகம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்.