உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கையில் பணம் புரளும்.சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த லாபம் வரும். விசாகம் 1,2,3: பிறரால் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !