உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பிறரால் செய்ய முடியாத வேலைகளைச் செய்வீர். சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும். விசாகம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !