/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும். உதவி புரிவதாக சொன்னவர் உங்களைத் தேடிவருவார்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு திருப்தி தரும்.விசாகம் 1,2,3: உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்