உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும்.சுவாதி: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !