உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.சுவாதி: நேற்றைய முயற்சியில் வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலை முடியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !