/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல் நிலை சீராகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.சுவாதி: கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை. விசாகம் 1,2,3: திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.