உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம்.விசாகம் 1,2,3: வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லுவீர்கள். சந்திராஷ்டமம் தொடர்வதால் வாக்கு வாதம் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !