உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும்.சுவாதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். தந்தை வழி உறவுகள் ஆதரவால் இழுபறியாகும்.விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிரி விலகிச்செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !